ஏப்பிரல் 30
வரலாற்று நிகழ்வுகள்
கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அமெரிக்க நாடுகள் அமைப்பு உருவானது.
Events
1948
ஏப்பிரல் 30
1948
ஏப்பிரல் 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1819 கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் எசுப்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1928 கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். திசம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர். சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர். திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 கொலம்பியாவின் போயிங் 747 விமானம் எசுப்பானியா தலைநகர் மத்ரிதில் வீழ்ந்து நொருங்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 கொலம்பியா, பொகோட்டா நகரில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டிடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர். நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 30 அன்று மேலும்
- 313 உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1006 மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1030 கசினியின் மகுமூது (பி. 971) இறப்புகள்
- 1483 இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை இங்கு இருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1513 ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் எட்டாம் என்றியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1636 எண்பதாண்டுப் போர்: இடச்சுக் குடியரசுப் படைகள் எசுப்பானியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1662 இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (இ. 1694) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொலம்பியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.