ஆகத்து 1
சிறப்பு நாட்கள்
தேசிய நாள் (சுவிட்சர்லாந்து, 1291)
Observances
—
ஆகத்து 1
ஆகத்து 1
ஆகத்து 1 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1291 சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1356 சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1506 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது. சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1531 சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிச் சுவிங்கிளி கொல்லப்பட்டார். அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1806 சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1809 சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை வழங்கியது. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் உருசியா, பெத்ரோகிராத் திரும்பினார். ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 1 அன்று மேலும்
- கிமு 30 ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 10 குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54) பிறப்புகள்
- 527 முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1291 சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1571 உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1664 உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1714 அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுவிட்சர்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.