மார்ச்சு 31
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
Events
1917
மார்ச்சு 31
1917
மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1776 அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது. செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1782 அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது. சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1789 அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக ஜான் கரோல் திருத்தந்தை ஆறாம் பயசினால் நியமிக்கப்பட்டார். நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது. திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1855 அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார். சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1862 அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஆப்பிரிக்க அடிமை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1881 ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிக்கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான். சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 31 அன்று மேலும்
- 307 உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 627 அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 குரு அங்கது தேவ், சீக்கிய குரு (இ. 1552) பிறப்புகள்
- 1596 ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1650) பிறப்புகள்
- 1631 ஜான் டன், ஆங்கிலேய வழக்கறிஞர், கவிஞர் (பி. 1572) இறப்புகள்
- 1685 யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750) பிறப்புகள்
- 1732 ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அமெரிக்க ஐக்கிய நாடு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.