மார்ச்சு 31
வரலாற்று நிகழ்வுகள்
பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு காஸ்டெலோ பிராங்கோ தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
Events
1964
மார்ச்சு 31
1964
மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1649 இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1654 பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1823 பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1828 பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1841 இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார். சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 31 அன்று மேலும்
- 307 உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 627 அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 குரு அங்கது தேவ், சீக்கிய குரு (இ. 1552) பிறப்புகள்
- 1596 ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1650) பிறப்புகள்
- 1631 ஜான் டன், ஆங்கிலேய வழக்கறிஞர், கவிஞர் (பி. 1572) இறப்புகள்
- 1685 யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750) பிறப்புகள்
- 1732 ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரேசில் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.