மே 28
சிறப்பு நாட்கள்
குடியரசு நாள் (அசர்பைஜான், ஆர்மீனியா)
Observances
—
மே 28
மே 28
மே 28 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1918 ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர். மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 அசர்பைஜான் சனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன. மே 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 அசெரி, துருக்கி இராணுவத்தினர் நகர்னோ-கரபாக் வாழ் ஆர்மீனியர்களைப் படுகொலை செய்தனர். மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 அசர்பைசானில் இசுத்தாலினியர்கள் இலூதரனிய சமூகத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைப் படுகொலை செய்தனர். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சிறுபான்மையின ஆர்மீனியர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. சனவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
மே 28 அன்று மேலும்
- 1503 இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1533 கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1588 எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப், ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுநர் (இ. 1804) பிறப்புகள்
- 1737 வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1802 குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 அகாசி லுயி, சுவிட்சர்லாந்து-அமெரிக்கத் தொல்லுயிரியலாளர், நிலவியலாளர் (இ. 1873) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அசர்பைஜான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.