அக்டோபர் 9
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (உகாண்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)
Observances
—
அக்டோபர் 9
அக்டோபர் 9
அக்டோபர் 9 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1961 உகாண்டா சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2010 உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 9 அன்று மேலும்
- 768 முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 892 இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824) இறப்புகள்
- 1238 முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1446 அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1604 சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1635 தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உகாண்டா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.