சூன் 1
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (சமோவா, நியூசிலாந்தில் இருந்து 1962)
Observances
—
சூன் 1
சூன் 1
சூன் 1 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1892 சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, திங்கட்கிழமை (சூலை 4) இரண்டு நாட்களாக வந்ததில், சமோவாவில் இவ்வாண்டு 367 நாட்களைக் கொண்டிருந்தது. சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 சமோவாவில் நியூசிலாந்து குடியேற்றக் காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 2009 சமோவாவில் 8.1 அளவு நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் தாக்கியதில் 189 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன. திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 1 அன்று மேலும்
- 1215 மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1535 புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைகள் துனிசுவில் உதுமானியரைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 பிலிப்பீன்சு, வடக்கு சமரில் எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 மேரி டயர், ஆங்கிலேய-அமெரிக்க தியாகி (பி. 1611) இறப்புகள்
- 1670 இங்கிலாந்தின் டோவர் நகரில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு, பிரான்சின் பதினான்காம் லூயி ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டது. மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1675 பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி, இத்தாலியத் தொல்லியலாளர் (இ. 1755) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சமோவா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.