சூன் 10
வரலாற்று நிகழ்வுகள்
சிரிய அரபு இராணுவம் லெபமானில் இசுரேலியப் படையினரை தோற்கடித்தனர்.
Events
1982
சூன் 10
1982
சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 531 சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1138 சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது. அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. மார்ச்சு 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது. திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்றார். பள்ளிவாசலுக்கு சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 10 அன்று மேலும்
- கிமு 323 பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர் (பி. கிமு 356) இறப்புகள்
- 671 சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 940 அபுல் வபா, பாரசீகக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 998) பிறப்புகள்
- 1190 மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1329 பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1523 டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1580 லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524) இறப்புகள்
- 1782 சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.