சூன் 10
வரலாற்று நிகழ்வுகள்
பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
Events
1329
சூன் 10
1329
சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 404 பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 457 பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 473 பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 475 பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 484 லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 491 பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 10 அன்று மேலும்
- கிமு 323 பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர் (பி. கிமு 356) இறப்புகள்
- 671 சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 940 அபுல் வபா, பாரசீகக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 998) பிறப்புகள்
- 1190 மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1523 டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1580 லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524) இறப்புகள்
- 1782 சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1786 சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பைசாந்தியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.