பெப்ரவரி 11
வரலாற்று நிகழ்வுகள்
அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.
Events
1790
பெப்ரவரி 11
1790
பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1781 அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர். நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1807 அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது. மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1822 அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1831 அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார். நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1834 தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது. திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1841 தாம் கொண்டுவரப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 இரண்டு நாள் அடிமை விற்பனை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமானது. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 அடிமை ஒழிப்பு செயற்பாட்டாளரும் போராளியுமான ஜான் பிரவுன் மேற்கு வர்ஜீனியாவில் அக்டோபர் 16 இல் நடத்திய முற்றுகைக்காக தூக்கிலிடப்பட்டார். திசம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 11 அன்று மேலும்
- கிமு 660 யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள். வரலாற்று நிகழ்வுகள்
- 55 உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 244 சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 824 முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை) இறப்புகள்
- 1358 அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான் இறப்புகள்
- 1534 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அடிமை முறை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.