செப்டம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சேப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Events
1888
செப்டம்பர் 8
1888
செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1065 இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1212 லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 இலண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் ஜோன் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார். மே 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1834 லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன. அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1844 கிறித்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 லண்டனில் பளிங்கு அரண்மனையில் பெரும் கண்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது. மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1887 மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர். சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 8 அன்று மேலும்
- 617 லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1157 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (இ. 1199) பிறப்புகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1331 இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1380 குலிகோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1504 மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லண்டன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.