செப்டம்பர் 6
வரலாற்று நிகழ்வுகள்
பிலிப்பீன்சில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.
Events
2009
செப்டம்பர் 6
2009
செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1611 உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1649 பிலிப்பீன்சு, வடக்கு சமரில் எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 பிலிப்பீன்சு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினால்டோ அறிவித்தார். சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 பிலிப்பீன்சு, நெக்ரோசு தீவில் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, நெக்ரோசு குடியரசை நிறுவினர். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1916 பிலிப்பீன்சுகு சுயாட்சி வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றபட்டடது. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 பிலிப்பீன்சு தன்னாட்சியுள்ள பொதுநலவாய நாடாக அனுமதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 இரண்டாம் உலகப் போர்: வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று. அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது. சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 6 அன்று மேலும்
- 394 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1522 பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1566 முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494) இறப்புகள்
- 1620 வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 இங்கிலாந்து லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1766 ஜான் டால்ட்டன், ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1844) பிறப்புகள்
- 1803 பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1860 ஜேன் ஆடம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1935) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிலிப்பீன்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.