சூலை 2
வரலாற்று நிகழ்வுகள்
அமேலியா ஏர்ஃகாட் மற்றும் பிரெட் நூனன் ஆகியோர் வானூர்தியில் உலகைச் சுற்றும் முயற்சியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போயினர்.
Events
1937
சூலை 2
1937
சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூலை 2 அன்று மேலும்
- 437 மூன்றாம் வலந்தீனியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 936 கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1489 தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (இ. 1556) பிறப்புகள்
- 1566 நோஸ்ராடாமஸ், பிரான்சிய சோதிடர், நூலாசிரியர் (பி. 1503) இறப்புகள்
- 1591 வின்செஞ்சோ கலிலீ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1520) இறப்புகள்
- 1621 தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1560) இறப்புகள்
- 1698 தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1757 சிராச் உத் தவ்லா, வங்காளத்தின் கடைசி நவாப் (பி. 1733) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அமேலியா ஏர்ஃகாட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.