ஆகத்து 21
வரலாற்று நிகழ்வுகள்
லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
Events
1991
ஆகத்து 21
1991
ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1918 லாத்வியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 லாத்வியாவின் அதிகாரத்தை உருசியாவிடம் வழங்கும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 லாத்வியா சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது. மே 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 லாத்வியா, ரீகா நகரில் வணிகத் தொகுதி ஒன்றின் கூரை இடிந்து விழ்ந்ததில் 54 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 2016 லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் ஆக்கிரமிப்பு நாள் (லாத்வியா) சூன் 17 · சிறப்பு நாட்கள்
ஆகத்து 21 அன்று மேலும்
- 1140 சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1331 மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1567 பிரான்சிசு டி சேலசு, சுவிட்சர்லாந்து ஆயர், புனிதர் (இ. 1622) பிறப்புகள்
- 1680 புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1765 ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (இ. 1837) பிறப்புகள்
- 1770 ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1772 சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1778 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லாத்வியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.