சனவரி 16
வரலாற்று நிகழ்வுகள்
கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.
Events
கிமு 27
சனவரி 16
கிமு 27
சனவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 63 அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (இ. 14) செப்டம்பர் 23 · பிறப்புகள்
- கிமு 42 மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 14 அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (பி. கிமு 63) ஆகத்து 19 · இறப்புகள்
சனவரி 16 அன்று மேலும்
- 309 முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை), உரோமை ஆயர் (பி. 255) இறப்புகள்
- 929 குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1362 வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின் கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம் கையளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1547 இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) பேரரசராக முடிசூடினார். 264-ஆண்டு கால மாசுக்கோ தன்னாட்சிப் பிரதேசம் உருசிய சாராட்சியாக மாறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1556 இரண்டாம் பிலிப்பு எசுப்பானியாவின் அரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1572 இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையை மீளக் கொண்டுவருவதற்கு சதியில் ஈடுபட்டமைக்காக நோர்போக் கோமகன் தொதாம்சு ஓவார்டு மீது விசாரணை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1630 குரு ஹர் ராய், சீக்கிய குரு (இ. 1661) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அகஸ்ட்டஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.