அக்டோபர் 8
வரலாற்று நிகழ்வுகள்
சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.
Events
1856
அக்டோபர் 8
1856
அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1857 இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன. மார்ச்சு 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1860 இரண்டாம் அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன. செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1860 இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்த்து. அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 8 அன்று மேலும்
- 314 உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1552 மத்தேயோ ரீச்சி, இத்தாலிய இயேசுசபை மதப்பரப்புனர் (இ. 1610) பிறப்புகள்
- 1573 எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1638 இரண்டாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1612) இறப்புகள்
- 1813 பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1821 பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1836 இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு அமுலாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அபினிப் போர்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.