அக்டோபர் 24
வரலாற்று நிகழ்வுகள்
பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
Events
1930
அக்டோபர் 24
1930
அக்டோபர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1649 இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1654 பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1823 பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1828 பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1841 இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார். சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 24 அன்று மேலும்
- 69 வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1260 சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நிகழ்வுகள்
- 1601 டைக்கோ பிராகி, டென்மார்க் வானியலாளர் (பி. 1546) இறப்புகள்
- 1605 முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1632 ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723) பிறப்புகள்
- 1648 வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1775 பகதூர் சா சஃபார், இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (இ. 1862) பிறப்புகள்
- 1795 போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரேசில் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.