நவம்பர் 26
வரலாற்று நிகழ்வுகள்
அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
Events
1863
நவம்பர் 26
1863
நவம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1809 ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (இ. 1865) பெப்ரவரி 12 · பிறப்புகள்
- 1860 ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத்தலைவர் ஆவார். நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார். பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். லிங்கன் அடுத்த நாள் இறந்தார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809) ஏப்பிரல் 15 · இறப்புகள்
- 1865 ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர். சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 26 அன்று மேலும்
- 399 சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334) இறப்புகள்
- 1161 சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 முதலாம் இசபெல்லா (பி. 1451) இறப்புகள்
- 1778 அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1817 கொழும்பைப் பெரும் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்களும், படகுகளும் கடலில் மூழ்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1842 நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1857 பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (இ. 1913) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆபிரகாம் லிங்கன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.