சூலை 7
வரலாற்று நிகழ்வுகள்
ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
Events
1865
சூலை 7
1865
சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1809 ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (இ. 1865) பெப்ரவரி 12 · பிறப்புகள்
- 1860 ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத்தலைவர் ஆவார். நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார். பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நவம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். லிங்கன் அடுத்த நாள் இறந்தார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809) ஏப்பிரல் 15 · இறப்புகள்
சூலை 7 அன்று மேலும்
- 1124 சிலுவைப் போர் வீரர்களிடம் லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1307 முதலாம் எட்வர்டு, இங்கிலாந்து மன்னர் (பி. 1239) இறப்புகள்
- 1456 ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1534 சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1543 பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1575 இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1656 குரு அர் கிருசன், 8வது சீக்கிய குரு (இ. 1664) பிறப்புகள்
- 1758 மார்த்தாண்ட வர்மர், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1706) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆபிரகாம் லிங்கன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.