சூலை 7
வரலாற்று நிகழ்வுகள்
சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார்.
Events
1534
சூலை 7
1534
சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1491 இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (இ. 1557) திசம்பர் 31 · பிறப்புகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார். மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார். சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1535 ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1541 பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே கனடாவுக்கான தனது மூன்றாவது பயணத்தில் கியூபெக் நகருக்குக் கிட்டவாகத் தரையிறங்கினார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1557 இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491) செப்டம்பர் 1 · இறப்புகள்
சூலை 7 அன்று மேலும்
- 1124 சிலுவைப் போர் வீரர்களிடம் லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1307 முதலாம் எட்வர்டு, இங்கிலாந்து மன்னர் (பி. 1239) இறப்புகள்
- 1456 ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1543 பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1575 இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1656 குரு அர் கிருசன், 8வது சீக்கிய குரு (இ. 1664) பிறப்புகள்
- 1758 மார்த்தாண்ட வர்மர், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1706) இறப்புகள்
- 1770 உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே லார்கா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இழ்சாக் கார்ட்டியே பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.