நவம்பர் 26
வரலாற்று நிகழ்வுகள்
கொழும்பைப் பெரும் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்களும், படகுகளும் கடலில் மூழ்கின.
Events
1817
நவம்பர் 26
1817
நவம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1708 கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது. நவம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 கொழும்பு நகரமும், இலங்கையின் கடல்சார் மாகாணங்களும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. பெப்ரவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது. ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1822 கொழும்பு, களனி ஆற்றிற்குக் குறுக்கே மிதவைப் பாலம் ("படகுகளின் பாலம்", Bridge of Boats) திறந்து வைக்கப்பட்டது. சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1829 கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 கொழும்பு, பொரளையில் வரி விதிப்புக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. மே 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1857 கொழும்பு கோட்டையில் தற்போதும் இயங்கும் கொழும்பு பழைய கலங்கரை விளக்கம் கட்டி முடிக்கப்பட்டது. மார்ச்சு 5 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 26 அன்று மேலும்
- 399 சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334) இறப்புகள்
- 1161 சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 முதலாம் இசபெல்லா (பி. 1451) இறப்புகள்
- 1778 அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1842 நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1857 பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (இ. 1913) பிறப்புகள்
- 1863 அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொழும்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.