சூலை 20
வரலாற்று நிகழ்வுகள்
இசுரேலின் தலைநகராக எருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.
Events
1980
சூலை 20
1980
சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1967 இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது. சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசுரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது. ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இசுரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லெபனான்-இசுரேலியப் போர் ஆரம்பமானது. போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது. சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 20 அன்று மேலும்
- கிமு 356 பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனிய மன்னர் (இ. கிமு 323) பிறப்புகள்
- 70 எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 647 முதலாம் யசீத், அராபியக் கலீபு (இ. 683) பிறப்புகள்
- 1296 ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, தில்லி சுல்தான் இறப்புகள்
- 1402 அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1592 கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1799 டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1804 இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இஸ்ரேல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.