சூன் 10
வரலாற்று நிகழ்வுகள்
இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.
Events
1967
சூன் 10
1967
சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1980 இசுரேலின் தலைநகராக எருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது. சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசுரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது. ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இசுரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லெபனான்-இசுரேலியப் போர் ஆரம்பமானது. போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது. சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 10 அன்று மேலும்
- கிமு 323 பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர் (பி. கிமு 356) இறப்புகள்
- 671 சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 940 அபுல் வபா, பாரசீகக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 998) பிறப்புகள்
- 1190 மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1329 பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1523 டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1580 லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524) இறப்புகள்
- 1782 சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இஸ்ரேல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.