சூலை 4
வரலாற்று நிகழ்வுகள்
நாட்சிகள் உக்ரைனில் லிவீவ் என்னும் இடத்தில் தாம் கைது செய்த போலந்து அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் 45 பேரைக் கொன்றனர்.
Events
1941
சூலை 4
1941
சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1933 நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை. ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது. ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 நாட்சி ஜெர்மனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 செருமனியும் இத்தாலியும் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஆதரவாக எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன. சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன. அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 நாட்சி செருமனியின் இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 4 அன்று மேலும்
- 414 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா அரசப் பிரதிநிதித் தன்னை கிழக்கு உரோமைப் பேரரசியாகத் தன்னை அறிவித்தாள். வரலாற்று நிகழ்வுகள்
- 965 ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) இறப்புகள்
- 1054 எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா சொங் சீனர்களாலும், அரேபியர்களாளும் டாரசு விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக உருவெடுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1187 சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் எருசலேம் மன்னர் லூசிக்னனின் கை என்பவரை வென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1456 உதுமானிய-அங்கேரிப் போர்கள்: பெல்கிறேட் மீதான முற்றுகை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1534 மூன்றாம் கிறித்தியான் டென்மார்க்-நோர்வே மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 குளூசினோ நகரில் போலந்து-லித்துவேனியாவுக்கும், உருசியாவுக்கும் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1776 ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெறும் அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொண்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நாட்சி ஜெர்மனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.