சூலை 4
வரலாற்று நிகழ்வுகள்
எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா சொங் சீனர்களாலும், அரேபியர்களாளும் டாரசு விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக உருவெடுத்தது.
Events
1054
சூலை 4
1054
சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூலை 4 அன்று மேலும்
- 414 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா அரசப் பிரதிநிதித் தன்னை கிழக்கு உரோமைப் பேரரசியாகத் தன்னை அறிவித்தாள். வரலாற்று நிகழ்வுகள்
- 965 ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) இறப்புகள்
- 1187 சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் எருசலேம் மன்னர் லூசிக்னனின் கை என்பவரை வென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1456 உதுமானிய-அங்கேரிப் போர்கள்: பெல்கிறேட் மீதான முற்றுகை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1534 மூன்றாம் கிறித்தியான் டென்மார்க்-நோர்வே மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 குளூசினோ நகரில் போலந்து-லித்துவேனியாவுக்கும், உருசியாவுக்கும் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1776 ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெறும் அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சு புவியியலாளர் (இ. 1866) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மீயொளிர் விண்மீன் வெடிப்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.