மார்ச்சு 3
வரலாற்று நிகழ்வுகள்
சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.
Events
1940
மார்ச்சு 3
1940
மார்ச்சு 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1208 லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான். சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1317 சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான். திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1323 சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./ ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 டென்மார்க்கின் இரண்டாம் கிறித்தியான் சுவீடன் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் குசுத்தாவ் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1523 குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1528 முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 3 அன்று மேலும்
- 473 கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 724 யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1284 வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1575 இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1585 அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 குரு அர்கோவிந்த், ஆறாவது சீக்கிய குரு (பி. 1595) இறப்புகள்
- 1703 ராபர்ட் ஹூக், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், மெய்யியலாளர் (பி. 1635) இறப்புகள்
- 1707 ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பி. 1618) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுவீடன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.