ஆகத்து 29
வரலாற்று நிகழ்வுகள்
சோவியத் ஒன்றியம் தனது ஜோ 1 என அழைக்கப்பட்ட முதலாவது அணுக்கரு ஆயுதத்தை கசக்ஸ்தானில் சோதித்தது.
Events
1949
ஆகத்து 29
1949
ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1917 சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1). பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 சோவியத் அரசு தெற்கு ஒசேத்திய தன்னாட்சி வட்டாரத்தை ஜோர்ஜிய சோவியத் சோசலிசக் குடியரசில் அமைத்தது. ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது. பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1931 சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மார்ச்சு 11 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 29 அன்று மேலும்
- 708 செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1261 நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1350 வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1484 எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1526 மோகாக்சு சமரில் உதுமானியத் துருக்கியர் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரி, பொகீமியாவின் கடைசி ஜாகிலோனிய மன்னரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 உதுமானியத் துருக்கியர் அங்கேரியின் தலைநகர் புதாவைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோவியத் ஒன்றியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.