பெப்ரவரி 11
வரலாற்று நிகழ்வுகள்
அரிசுட்டாட்டில், வில்லியம் சேக்சுபியர், சார்லஸ் டிக்கின்ஸ் ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை சீனா தளர்த்தியது.
Events
1978
பெப்ரவரி 11
1978
பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 11 அன்று மேலும்
- கிமு 660 யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள். வரலாற்று நிகழ்வுகள்
- 55 உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 244 சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 824 முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை) இறப்புகள்
- 1358 அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான் இறப்புகள்
- 1534 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அரிசுட்டாட்டில் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.