ஆகத்து 29
வரலாற்று நிகழ்வுகள்
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
Events
1995
ஆகத்து 29
1995
ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1997 முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர். திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 2009 முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 29 அன்று மேலும்
- 708 செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1261 நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1350 வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1484 எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1526 மோகாக்சு சமரில் உதுமானியத் துருக்கியர் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரி, பொகீமியாவின் கடைசி ஜாகிலோனிய மன்னரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 உதுமானியத் துருக்கியர் அங்கேரியின் தலைநகர் புதாவைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முல்லைத்தீவு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.