மே 20
வரலாற்று நிகழ்வுகள்
சீனக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக சங் கை செக் தேர்தெடுக்கப்பட்டார்.
Events
1948
மே 20
1948
மே 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1635 சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1662 ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான். பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 சீனக் குடியரசு அமைக்கப்பட்டது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது. பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 சீனக் குடியரசைத் தாக்கிய சூறாவளியில் 50,000 பேர் வரை உயிரிழந்தனர். ஆகத்து 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1928 சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் சப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார். சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 சீனக் குடியரசிடம் இருந்து மஞ்சுகோவின் விடுதலையை சப்பான் மன்னர் அறிவித்தார். பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார். திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
மே 20 அன்று மேலும்
- 325 கிறித்தவத் திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச் சங்கம், நிக்கேயா பேரவை அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1217 இங்கிலாந்து லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1497 ஜான் கபோட் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக மெத்தியூ என்ற கப்பலில் புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 கொலம்பசு, அமெரிக்காவைக் கண்டுபிடித்த இத்தாலிய கடல் பயணி (பி. 1451) இறப்புகள்
- 1521 பாம்பெலூனா நகரில் இடம்பெற்ற போரில் லொயோலா இஞ்ஞாசி காயமடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1570 உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 உரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் மதப்பரப்புனராக கோவா வந்து சேர்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சீனக் குடியரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.