ஏப்பிரல் 24
வரலாற்று நிகழ்வுகள்
டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
Events
1990
ஏப்பிரல் 24
1990
ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1984 டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது. ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பியது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீசு அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார். சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 டிஸ்கவரி விண்ணோடம் 77-வயது ஜான் கிளென் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது. அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது. மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 டிஸ்கவரி விண்ணோடம் நாசாவின் 100-வது விண்ணோடத் திட்டமாக ஏவப்பட்டது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது. சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது. மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 24 அன்று மேலும்
- கிமு 1479 எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1558 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1581 வின்சென்ட் தே பவுல், பிரான்சிய மதகுரு, புனிதர் (இ. 1660) பிறப்புகள்
- 1622 சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577) இறப்புகள்
- 1704 அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1731 டானியல் டீஃபோ, ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், உளவாளி (பி. 1660) இறப்புகள்
- 1800 அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டிஸ்கவரி விண்ணோடம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.