ஆகத்து 4
வரலாற்று நிகழ்வுகள்
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் தலைமையில் இத்தாலியின் பிரெஞ்சு இராணுவத்தினர் லொனாட்டோ சமரில் வெற்றியடைந்தனர்.
Events
1796
ஆகத்து 4
1796
ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1792 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு அங்கேரி, பொகிமியா மன்னர் மீது போர் தொடுத்தது. ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது. ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது. பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: துலோன் நகரம் பிரெஞ்சுப் குடியரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியது. பிரித்தானிய, எசுப்பானியப் படைகளைத் தனது துறைமுகத்தில் இறங்க அனுமதித்தது. இதன் விளைவாக பிரெஞ்சு புரட்சிப் படைகள் துலோனைக் கைப்பற்றின. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்களில் பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகளுக்கிடையே முதலாவது சமர் இடம்பெற்றது. சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன. சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார். செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 4 அன்று மேலும்
- 598 சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை (கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1281 குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1311) பிறப்புகள்
- 1521 ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1590) பிறப்புகள்
- 1578 மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1701 மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1704 எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1783 சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.