ஏப்பிரல் 20
வரலாற்று நிகழ்வுகள்
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு அங்கேரி, பொகிமியா மன்னர் மீது போர் தொடுத்தது.
Events
1792
ஏப்பிரல் 20
1792
ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1792 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது. ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது. பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: துலோன் நகரம் பிரெஞ்சுப் குடியரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியது. பிரித்தானிய, எசுப்பானியப் படைகளைத் தனது துறைமுகத்தில் இறங்க அனுமதித்தது. இதன் விளைவாக பிரெஞ்சு புரட்சிப் படைகள் துலோனைக் கைப்பற்றின. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்களில் பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகளுக்கிடையே முதலாவது சமர் இடம்பெற்றது. சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன. சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார். செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் தலைமையில் இத்தாலியின் பிரெஞ்சு இராணுவத்தினர் லொனாட்டோ சமரில் வெற்றியடைந்தனர். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 20 அன்று மேலும்
- 1248 குயுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. [[1206) இறப்புகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1586 லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617) பிறப்புகள்
- 1653 ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1770 ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் எரிக்கிலி உதுமானியப் படைகளை ஆசுபின்சா போரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.