நவம்பர் 28
வரலாற்று நிகழ்வுகள்
அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
Events
1843
நவம்பர் 28
1843
நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1779 அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1885 முதலாவது அரச-ஆதரவுடனான சப்பானியக் குடியேற்றம் அவாயில் ஆரம்பமானது. பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1893 அவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லில்லியுகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது. சனவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1897 அவாய் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது. சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 அவாயில் இருந்து கலிபோர்னியா வரை தனியாகப் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை அமேலியா ஏர்ஃகாட் பெற்றார். சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 28 அன்று மேலும்
- 1293 எசுன் தெமுர் கான், சீனப் பேரரசர் (இ. 1328) பிறப்புகள்
- 1520 தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1694 மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644) இறப்புகள்
- 1757 வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1827) பிறப்புகள்
- 1814 இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1895) பிறப்புகள்
- 1821 பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஹவாய் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.