மே 15
சிறப்பு நாட்கள்
பன்னாட்டுக் குடும்ப நாள்
Observances
—
மே 15
மே 15
மே 15 · சிறப்பு நாட்கள்
மே 15 அன்று மேலும்
- கிமு 495 மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 221 சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 392 உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 884 முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 908 மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1536 இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1567 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பன்னாட்டுக் குடும்ப நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.