சூலை 25
வரலாற்று நிகழ்வுகள்
புருண்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசுத்தலைவர் சில்வெசுட்டர் இந்திபந்துங்கான்யா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
Events
1996
சூலை 25
1996
சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1962 புருண்டி, ஜமேக்கா, ருவாண்டா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 புருண்டியின் மன்னர் நான்காம் முவாம்புத்சா அவரது மகன் இளவரசர் சார்லசு இந்தீசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 மிக்கேல் மிக்கொம்பெரோ புருண்டியின் மன்னராட்சியைக் கவிழ்த்து, தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார். நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 புருண்டி இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சான்-பாப்டிஸ்ட் பகாசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் ஒற்றுமை நாள் (புருண்டி) பெப்ரவரி 5 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (புருண்டி, பெல்ஜியத்திடம் இருந்து 1962) சூலை 1 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (புருண்டி) நவம்பர் 28 · சிறப்பு நாட்கள்
சூலை 25 அன்று மேலும்
- 306 முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1165 இப்னு அரபி, சூபி அறிஞர் (இ. 1240) பிறப்புகள்
- 1261 கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1467 மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1547 இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1554 முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1583 குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1593 பிரான்சின் நான்காம் என்றி மன்னர் புரட்டத்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புருண்டி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.