நவம்பர் 24
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: தோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானப் படை வடக்கு மரியானா தீவுகளில் இருந்து குண்டுகளை வீசின.
Events
1944
நவம்பர் 24
1944
நவம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1657 தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1703 தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்பை ஈடு செய்யும் பொருட்டு சடங்குத் தற்கொலை செய்து கொண்டனர். பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 தோக்கியோவில் பெப்ரவரி 26 இல் ஆரம்பமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 தோக்கியோவில் இருந்து ஒனலூலு நோக்கிச் சென்ற பான் ஆம் விமானத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 5 பேர் காயமடைந்தனர். ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 தோக்கியோ நகரில் யப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன் கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார். சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 24 அன்று மேலும்
- 380 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1227 போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1359 முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1632 பரூக் இசுப்பினோசா, இடச்சு மெய்யியலாளர் (இ. 1677) பிறப்புகள்
- 1639 ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1675 குரு தேக் பகதூர், இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1621) இறப்புகள்
- 1750 மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்.. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தோக்கியோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.