செப்டம்பர் 24
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
Events
1789
செப்டம்பர் 24
1789
செப்டம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1606 ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். திசம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1635 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1637 ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் என்ற அமெரிக்கப் பழங்குடிகளின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1692 ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1704 பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1733 ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 24 அன்று மேலும்
- 366 லிபேரியஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 787 நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1501 கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (இ. 1576) பிறப்புகள்
- 1534 குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (இ. 1581) பிறப்புகள்
- 1564 வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய மாலுமி, நாடுகாண் பயணி (இ. 1620) பிறப்புகள்
- 1572 டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசிப் பேரரசர் இறப்புகள்
- 1645 முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1674 பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய அமெரிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.