ஏப்பிரல் 9
வரலாற்று நிகழ்வுகள்
எதுவார்து-லேயோன் இசுக்காட் டெ மார்ட்டின்வில் என்பவர் தனது போனோட்டோகிராஃப் இயந்திரத்தில் முதல் தடவையாக மனித ஒலியைப் பதிவு செய்தார்.
Events
1860
ஏப்பிரல் 9
1860
ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 9 அன்று மேலும்
- 190 தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1241 மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1285 புயந்து கான், சீன, மங்கோலியப் பேரரசர் (இ. 1320) பிறப்புகள்
- 1288 மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1336 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (இ. 1405) பிறப்புகள்
- 1413 ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1440 பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1609 எண்பதாண்டுப் போர்: எசுப்பானியாவும் இடச்சுக் குடியரசும் 12 ஆண்டுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.