ஏப்பிரல் 9
வரலாற்று நிகழ்வுகள்
எண்பதாண்டுப் போர்: எசுப்பானியாவும் இடச்சுக் குடியரசும் 12 ஆண்டுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
Events
1609
ஏப்பிரல் 9
1609
ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1567 எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது. மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1573 எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது. அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1576 எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. நவம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1576 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர். நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1585 எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர். ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1607 எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1635 எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது. சூலை 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1635 எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார். சூலை 30 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 9 அன்று மேலும்
- 190 தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1241 மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1285 புயந்து கான், சீன, மங்கோலியப் பேரரசர் (இ. 1320) பிறப்புகள்
- 1288 மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1336 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (இ. 1405) பிறப்புகள்
- 1413 ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1440 பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய அரசியல்வாதி, மெய்யியலாளர் (பி. 1561) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எண்பதாண்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.