செப்டம்பர் 21
வரலாற்று நிகழ்வுகள்
பகுரைன், பூட்டான், கத்தார் ஆகியன ஐநாவில் இணைந்தன.
Events
1971
செப்டம்பர் 21
1971
செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1965 பகுரைனில் பிரித்தானியக் குடியேற்றவாதிகளுக்கு எதிரான இடதுசாரிக் கிளர்ச்சி இடம்பெற்றது. மார்ச்சு 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 பகுரைன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 2017 பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டி ஆறு அரபு நாடுகள்—பகுரைன், எகிப்து, லிபியா, சவூதி அரேபியா, யெமன், ஐக்கிய அரபு அமீரகம்—கத்தார் உடனான உறவைத் துண்டித்தன. சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (பகுரைன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1971) திசம்பர் 16 · சிறப்பு நாட்கள்
செப்டம்பர் 21 அன்று மேலும்
- கிமு 19 வேர்ஜில், உரோமைக் கவிஞர் (பி. கிமு 70) இறப்புகள்
- 455 பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1170 டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1558 ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (பி. 1500) இறப்புகள்
- 1576 கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (பி. 1501) இறப்புகள்
- 1743 இரண்டாம் ஜெய் சிங், ஜெய்ப்பூர் அரசர் (பி. 1688) இறப்புகள்
- 1776 நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பகுரைன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.