சூலை 18
வரலாற்று நிகழ்வுகள்
முதலாவது வத்திக்கான் பேரவை திருத்தந்தையின் தவறா வரக் கோட்பாட்டிற்கு ஆணையிட்டது.
Events
1870
சூலை 18
1870
சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூலை 18 அன்று மேலும்
- 64 ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 362 ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1290 பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1389 நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1391 மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1573) இறப்புகள்
- 1721 ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (பி. 1684) இறப்புகள்
- 1806 மால்ட்டா, பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வத்திக்கான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.