சூலை 18
வரலாற்று நிகழ்வுகள்
மால்ட்டா, பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
Events
1806
சூலை 18
1806
சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1565 மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார். சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1565 மே 18 இல் ஆரம்பமான மால்ட்டா மீதான உதுமானியரின் முற்றுகை முடிவடைந்தது. செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1634 மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1800 மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது. செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் தேசியவாதிகளின் கலகம் வெடித்தது. பிரித்தானியப் படையினர் சுட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனால் பொதுநலவாயத்தில் தொடர்ந்தது. செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 18 அன்று மேலும்
- 64 ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 362 ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1290 பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1389 நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1391 மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1573) இறப்புகள்
- 1721 ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (பி. 1684) இறப்புகள்
- 1812 ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மால்ட்டா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.