பெப்ரவரி 18
வரலாற்று நிகழ்வுகள்
இந்தோனேசியாவில் தயாக், மதுரா மக்களிடையே இனக்கலவரம் வெடித்தது. 500 பேர் வரையில் உயிரிழந்தனர். 100,000 மதுரா மக்கள் இடம்பெயர்ந்தனர்.
Events
2001
பெப்ரவரி 18
2001
பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1883 இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது. ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,417 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இந்தோனேசிய இராணுவம் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுக்களிடம் இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது. திசம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது. செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது. ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 18 அன்று மேலும்
- கிமு 259 சின் சி ஹுவாங், சீனப் பேரரசர் (இ. கிமு 210) பிறப்புகள்
- 1201 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர் (இ. 1274) பிறப்புகள்
- 1229 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1294 குப்லாய் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1215) இறப்புகள்
- 1332 எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் சேயோன் தெற்கு முசுலிம் மாகாணங்களில் தனது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1405 தைமூர், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1336) இறப்புகள்
- 1478 இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1486 சைதன்யர், இந்திய மதகுரு (இ. 1534) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இந்தோனேசியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.