நவம்பர் 26
வரலாற்று நிகழ்வுகள்
வனுவாட்டுவை 7.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் ஆழிப்பேரலை ஏற்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.
Events
1999
நவம்பர் 26
1999
நவம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
நவம்பர் 26 அன்று மேலும்
- 399 சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334) இறப்புகள்
- 1161 சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 முதலாம் இசபெல்லா (பி. 1451) இறப்புகள்
- 1778 அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1817 கொழும்பைப் பெரும் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்களும், படகுகளும் கடலில் மூழ்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1842 நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1857 பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (இ. 1913) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வனுவாட்டு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.