நவம்பர் 29
சிறப்பு நாட்கள்
ஒற்றுமை நாள் (வனுவாட்டு)
Observances
—
நவம்பர் 29
நவம்பர் 29
நவம்பர் 29 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
நவம்பர் 29 அன்று மேலும்
- 1394 கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1530 தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் (பி. 1470) இறப்புகள்
- 1549 திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1612 சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1694 மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய உயிரியலாளர், மருத்துவர் (பி. 1628) இறப்புகள்
- 1729 நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1732 தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1781 அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வனுவாட்டு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.