மார்ச்சு 10
வரலாற்று நிகழ்வுகள்
யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
Events
1977
மார்ச்சு 10
1977
மார்ச்சு 10 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 10 அன்று மேலும்
- 298 உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 483 சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1628 மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய மருத்துவர், உயிரியலாளர் (இ. 1694) பிறப்புகள்
- 1629 முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1735 உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 தோமசு மெயிற்லண்ட், பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநர் (இ. 1824) பிறப்புகள்
- 1762 ஜெர்மியாசு பெஞ்சமன் ரிச்டர், செருமானிய வேதியியலாளர் (இ.1807) பிறப்புகள்
- 1798 பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1861) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யுரேனஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.