ஆகத்து 27
வரலாற்று நிகழ்வுகள்
பிரெஞ்சுப் பேரரசன் முதலாம் நெப்போலியன் ஆத்திரிய, உருசிய, புருசியப் பெரும் படைகளை திரெஸ்டன் சமரில் வென்றான்.
Events
1813
ஆகத்து 27
1813
ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1769 நெப்போலியன் பொனபார்ட், பிரான்சியப் பேரரசர் (இ. 1821) ஆகத்து 15 · பிறப்புகள்
- 1796 நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின. மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன. சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர். மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார். சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 முதலாம் நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் எகிப்தில் இருந்து பிரான்சு நோக்கிப் பயணமானான். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 27 அன்று மேலும்
- 410 விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 827 இரண்டாம் யூஜின் (திருத்தந்தை) இறப்புகள்
- 865 முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீகப் பல்துறை அறிஞர் (இ. 925) பிறப்புகள்
- 1172 இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1593 பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1664 பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 உருசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1759 எட்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1776) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சின் முதலாம் நெப்போலியன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.