செப்டம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.
Events
1905
செப்டம்பர் 8
1905
செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 62 இத்தாலியின் பொம்பெயி நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது. பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 844 இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 905 இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார். சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1348 இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1377 இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1480 இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1494 பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1511 இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 8 அன்று மேலும்
- 617 லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1157 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (இ. 1199) பிறப்புகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1331 இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1380 குலிகோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1504 மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இத்தாலி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.