திசம்பர் 11
வரலாற்று நிகழ்வுகள்
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
Events
1993
திசம்பர் 11
1993
திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1786 மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது. திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது. சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர். மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 11 அன்று மேலும்
- 361 யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகர் வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 384 முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை) (பி. 305) இறப்புகள்
- 630 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 861 அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 969 பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் நிக்கபோரசு அவரது மனைவி தியோபானோவினாலும், அவளது காதலனாலும் (பின்னாள் பேரரசர் முதலாம் ஜான்) படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1241 ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1186) இறப்புகள்
- 1282 வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மலேசியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.